TAMIL MATHEMATICS GLOSSARY
தமிழ் கணிதம் அருஞ்சொற்பொருள்
TAMIL MATHEMATICS GLOSSARY
A
|
ABACUS |
மணிச்சட்டம் |
|
ABCISSA |
கிடைத் தொலைவு |
|
ABELIAN GROUP |
அபீலியன் குலம் |
|
ABERRATION |
பிழர்ச்சி |
|
ABOVE BOUNDED |
மேல்வரம்புடையது |
|
ABRIDGE NOTATION |
சுருக்கக் குறிமானம் |
|
ABSOLUTE CONVERGENCE |
தனி ஒருங்கல் |
|
ACUTE ANGLE |
குறுங்கோணம் |
|
ADJACENT ANGLE |
அடுத்துள்ள கோணம் |
|
ADJACENT SIDE |
அடுத்துள்ள பக்கம் |
|
ADJOINT, ADJOINT MATRIX |
உடனிணைப்பு, உடனிணைப்புக் அணி |
|
ADJUSTED DIFFERENCE |
சருசெய்த வேறுபாடு |
|
AFFINE |
கேண்மை |
|
AFFINE PLANE |
கேண்மைத் தளம் |
|
AGGREGATION |
திரள்வு |
|
ALGEBRA |
இயற்கணிதம் |
|
ALGEBRAIC SUM |
இயற்கணிதக் கூட்டுத்தொகை |
|
ALTITUDE |
குத்துயரம் |
|
AMBIGUITY |
ஈரடி |
|
APOGEE |
சேய்மைநிலை |
|
APOSTERIORI |
பிற்கணிப்பு |
|
ARITHMETIC MEAN |
கூட்டுச் சராசரி, கூட்டிடை |
|
ARITHMETIC PROGRESSION/SERIES |
கூட்டுத் தொடர் |
|
ASCENDING ORDER |
ஏறுவரிசை |
|
ASYMPTOTE |
அணிகுகோடு |
|
AUTO-CORRELATION |
தன் ஒட்டுறவு |
B
|
BACKWARD DIFFERENCE |
பின்னோக்கு வேறுபாடு |
|
BALLISTIC CURVE |
எறிபொருள் வளைவு |
|
BASE, BASE 2 |
அடிப்படை, இரண்டு அடிப்படை |
|
BASE OF A LOGARATHM |
மடக்கையடி |
|
BASE VECTOR |
அடிப்படைத் திசையன் |
|
BASIS |
அடுக்களம் |
|
BASIS VECTOR |
அடுக்களத் திசையன் |
|
BINOMIAL |
ஈருறுப்பு |
|
BINOMIAL COEFFICIENT |
ஈருறுப்புக் கெழு |
|
BINOMIAL DISTRIBUTION |
ஈருறுப்புப் பரவல் |
|
BINOMIAL OPERATION |
ஈருறுப்புச் செயலி |
|
BISECTOR |
சமவெட்டி |
|
BOUNDARY CONDITION |
வரம்புநிலைக் கட்டுப்பாடு |
|
BOUNDED FUNCTION |
வரம்புறுச் சார்பு |
|
BOUNDED SET |
வரம்புறுக் கணம் |
|
BIVARIATE DISTRIBUTION |
இருமாறிப் பரவல் |
C
|
CARDIOID |
நெஞ்சுவளை |
|
CHAIN RULE |
சங்கிலி விதி |
|
CHARECTERISTIC (OF A LOGARATHM) |
(மடக்கை) முழுவெண் |
|
CIRCUMSCRIBED CIRCLE |
வெளிச்சுற்று வட்டம் |
|
CIRCUMSCRIBED POLYGON |
வெளிவரைவுறுப் பலகோணம் |
|
CLOSED INTERVAL |
அடைத்த இடைவெளி |
|
COAXIAL CIRCLES |
பொது அச்சு வட்டங்கள் |
|
COAXIAL SPHERES |
பொது அச்சுக் கோளங்கள் |
|
COLLINEAR, COLLINEARITY |
நேர்க்கோடமை, நேர்க்கோடமைவு |
|
COLLISION |
மோதுகை |
|
COMBINATION |
சேர்வு, சேர்மானம் |
|
COMMON FACTOR |
பொதுக் காரணி |
|
COMMUTATIVE LAW (OF ADDITION, MULTIPLICATION ETC.) |
பரிமாற்று விதி (கூட்டல், பெருக்க போறவையின்) |
|
COMMUTATION GROUP |
பரிமாற்றுக் குலம் |
|
COMMUTATIVE LAW (OF ADDITION, MULTIPLICATION) |
பரிமாற்றல் விதி (கூட்டல், பெருக்கல்) |
|
COMPACT SET |
இறுகியக் கணம் |
|
COMPASS (GEOMETRY) |
கவராயம் |
|
COMPLEX NUMBER |
சிக்கலெண் |
|
COMPLEX VECTOR SPACE |
சிக்கலெண் திசையன் வெளி |
|
COMPONENDO ET DIVIDENDO |
கூட்டல் கழித்தல் விகிதச் சமம் |
|
CONJUGATE (ROOT, PLANE, MATRIX ETC.) |
இணையிய(ம்) (மூலம், தளம், அணி, போறவை) |
|
CONTINUOS FUNCTION |
தொடர்ச்சியான சார்பு மாறி |
|
CONTINUOS VARIABLE |
தொடர்ந்த மாறி |
|
COORDINATE |
ஆயம் |
|
CORRELATION (COEFFICIENT) |
ஒட்டுறவு (கெழு) |
|
COS(INUSOIDAL), COSINE |
துணைச்செவ்வளை(வு) |
|
COSET |
துணைக்கணம் |
|
CURL |
சுருட்டை |
|
CURVATURE |
வளைமை |
|
CURVE |
வளைவு |
D
|
DECAGON |
பதின்கோணம் |
|
DECIMAL NUMBER SYSTEM |
பதின்ம எண்முறை |
|
DEGREE OF FREEDOM |
உரிமை அளவெண் |
|
DEL OPERATOR |
வகைமம், வகைம இயக்கி |
|
DENOMINATOR |
(பின்னப்)பகுதி, (பின்னக்)கீழெண் |
|
DETERMINANT |
அணிக்கோவை |
|
DETERMINISTIC |
உறுதிப்படு நிலை |
|
DIAGONAL |
மூலைவிட்டம் |
|
DIAGONALLY OPPOSITE |
மூலைவிட்டமெதிர் |
|
DIAMETRICALLY OPPOSITE |
விட்டமெதிர் |
|
DIE |
பகடை |
|
DIFFERENTIATION |
வகையீட்டல் |
|
DIFFERENTIAL CALCULUS |
வகையீட்டு நுண்கணிதம் |
|
DIRECTRIX |
இயக்குவரை |
|
DIVISOR |
வகுஎண், வகுத்தி |
|
DISCRIMINANT |
பண்புகாட்டி |
|
DISJOINT SET |
வெட்டாக்கணம் |
|
DIVIDED BY |
அரன, வகுத்தல் |
|
DIVERGENCE |
விரிதல் |
|
DUAL |
இருமம் |
E
|
ECCENTRICITY |
மையப்பிறழ்வு |
|
EXPECTATION |
எதிர்ப்பார்ப்பு |
|
EXPONENTIAL |
அடுக்குக்குறி (வீதம்) |
|
EXPONENTIAL SERIES |
அடுக்குக்குறித் தொடர் |
F
|
FRUSTRUM |
அடிக்கண்டம் |
|
FREQUENCY |
மீடிறன், மீள்திறன், நிகழ்வெண், நிகழ்வு |
G
|
GENERATING FUNCTION |
பிறப்பிக்கும் சார்பு |
|
GEOMETRIC MEAN |
பெருக்குச் சராசரி, பெருக்கலிடை |
|
GEOMETRIC PROGRESSION/SERIES |
பெருக்குத் தொடர் |
|
GRADIENT |
சரிவு |
|
GREATEST COMMON FACTOR (GCF) |
மீப்பெரு பொதுக் காரணி |
H
|
HARMONIC MEAN |
இசையிடை, இசைச்சராசரி |
|
HIGHEST COMMON FACTOR (HCF) |
மீப்பெரு பொதுக் காரணி |
|
HISTOGRAM |
செவ்வகப்படம் |
|
HYPOTNEUSE |
செம்பக்கம் |
I
|
IF AND ONLY IF |
இருந்தால் மட்டும் |
|
IMAGINARY NUMBER |
கற்பனை எண் |
|
IMAGINARY ROOT |
கற்பனை மூலம் |
|
INCENTER |
உள்மையம் |
|
INDEPENDENT VARIABLE |
சார்பில்லா மாறி, சார்பற்ற மாறி |
|
INDUCTION |
உய்த்தறிதல் |
|
INEQUALITY |
சமனிலி |
|
INFINITE |
கந்தழி, முடிவிலி |
|
INFLEXION |
மாறிடம் |
|
INPROPER FRACTION |
தகாப்பின்னம் |
|
IMPROPER INTEGRAL |
முறையிலாத் தொகையீடு |
|
INSCRIBED CIRCLE |
உள்தொடு வட்டம் |
|
INSCRIBED POLYGON |
உள்வரைவுப் பலகோணம் |
|
INTEGRAL CALCULUS |
தொகையீட்டு நுண்கணிதம் |
|
INTEGRATION |
தொகையீட்டல் |
|
ITERATION |
மறுசெய்கை |
|
ITERATIVE PROCESS |
மறுசெய்கை முறை |
J
|
JOINT PROBABILITY |
கூட்டு நிகழ்தகவு |
L
|
LATTICE |
கூடமைப்பு |
|
LEADING DIAGONAL |
தலைமை மூலைவிட்டம் |
|
LEAST COMMON MULTIPLE (LCM) |
மீச்சிறு பொது மடங்கு |
|
LINEAR TRANSFORMATION |
நேரியல் உருமாற்றம் |
M
|
MAGNITUDE |
பருமை |
|
MAPPING |
கோர்ப்பு |
|
MATHEMATICAL MODEL |
கணித மாதிரி |
|
MAXIMA |
பெருமம் |
|
MEAN |
இடை, சராசரி |
|
MEDIAN |
இடையம், அரைமம் |
|
MEDIAN |
இடைநடு |
|
MEDIAN (TRIANGLE) |
நடுக்கோடு |
|
MINIMA |
சிறுமம் |
|
MINUS |
சய, கழித்தல் |
|
MINUS |
எதிர்ம |
|
MODE |
ஆகாரம் |
|
MULTINOMIAL COEFFICIENT |
பல்லுறுப்புக் கெழு |
N
|
n-th ROOT – n- |
ஆம் படி மூலம் |
|
NEGATIVE NUMBER |
எதிர்ம எண் |
|
NULL SET |
வெற்றுக் கணம் |
|
NUMERATOR |
(பின்னத்)தொகுதி, (பின்ன)மேலெண் |
O
|
ODD |
ஒற்றைப் படை |
|
ODD FUNCTION |
ஒற்றைப்படைச் சார்பு |
|
ODDS AGAINST |
பாதக விகிதம் |
|
ODDS IN FAVOUR |
சாதக விகிதம் |
|
ONE-TO-ONE CORRESPONDENCE |
ஒன்றுக்கொன்றான இயைபு |
|
OPTIMAL VALUE, OPTIMUM |
உகம மதிப்பு, உகமம் |
|
ORIENTATION |
திசைப்போக்கு |
|
ORTHOCENTER |
செங்கோண மையம், செங்குத்து மையம் |
|
ORTHOGONAL |
செங்கோண, செங்குத்து |
|
ORTHOGONALITY |
செங்குத்துமை |
P
|
PARAMETER |
கூறளவு, பண்பளவு |
|
PARALLELOGRAM |
இணைகரம் |
|
PARALLELOPIPED |
இணைகரத் திண்மம் |
|
PERIGEE |
அண்மைநிலை |
|
PERPENDICULAR |
செங்குத்து, செங்குத்தான |
|
PERPENDICULAR BISECTOR |
செங்குத்துச் சமவெட்டி, செங்குத்து இருசமவெட்டி, செங்குத்திருசமவெட்டி |
|
PARTICULAR SOLUTION |
சிறப்புத் தீர்வு, குறிப்பிட்டத் தீர்வு |
|
PERMUTATION |
வரிசைமாற்றம், வரிசைவகுதி |
|
PLANE |
தளம் |
|
PLANE GEOMETRY |
தளவடிவியல் |
|
PLUS |
சய, கூட்டல் |
|
PLUS |
நேர்ம) |
|
POLYGON |
பலகோணம் |
|
POLYHEDRON |
பன்முகி |
|
POLYNOMIAL |
அடுக்குக்கோவை, பல்லுறுப்புக்கோவை |
|
POSITIVE NUMBER |
நேர்ம எண் |
|
POSITIVE ROOT |
நேர்ம மூலம் |
|
PRIME ELEMENT |
பகா உறுப்பு |
|
PRIME NUMBER |
பகா எண், வகுபடா எண் |
|
PRIME FACTOR |
பகாக்காரணி |
|
PRIMITIVE |
தொடக்கநிலை |
|
PRIMITIVE POLYNOMIAL |
தொடக்கநிலை அடுக்குக்கோவை |
|
PROBABILITY |
நிகழ்தகவு |
|
PROBABILITY DENSITY |
நிகழ்தகவு அடர்த்தி |
|
PROBABILITY DENSITY FUNCTION |
நிகழ்தகவு அடர்சார்பு |
|
PYRAMID |
கூம்பகம் |
Q
|
QUADRANT |
காலணை |
R
|
RANDOM VARIABLE |
சமவாய்ப்பு மாறி |
|
RANGE |
வீச்சு |
|
RATIONAL NUMBER |
விகிதமுறு எண் |
|
RECTANGULAR COORDINATES |
செவ்வக ஆயங்கள் |
|
ROUNDING OFF |
முழுதாக்கல் |
|
ROW |
நிரை |
S
|
SCALAR |
அளவெண் |
|
SECANT (TRIGNOMETRY) |
வெட்டுவளை – வரையறைவு |
|
SECTION |
வெட்டுமுகம் |
|
SECTION PLANE |
தள வெட்டுமுகம் |
|
SET |
கணம் |
|
SET SQUARE |
மூலமட்டம் |
|
SIMULTANEOUS EQUATIONS |
ஒருங்கமைச் சமன்பாடுகள் |
|
SIN(USOIDAL), SINE |
செவ்வளை(வு) – வரையறைவு |
|
SINGLE VALUED SET |
ஒருமதிப்புச் சார்பு |
|
SINGULARITY |
வழுவிடம் |
|
SOLID GEOMETRY |
கனவடிவயியல் |
|
SOLUTION |
தீர்வு |
|
SLIDE RULE |
நழுவுசட்டம் |
|
STANDARD DEVIATION |
திட்டவிலக்கல், நியம விலகல் |
|
SUMMATION |
கூட்டல் |
|
SYMMETRIC DIFFERENCE |
சமச்சீர் வேறுபாடு |
|
SYMMETRIC EXPRESSION |
சமச்சீர்க் கோவை |
|
SYMMETRIC POLYNOMIAL |
சமச்சீர் அடுக்குக்கோவை |
|
SURD |
விகிதமுறா மூலம் |
T
|
TANGENT |
தொடுகோடு |
|
TANGENT (FUNCTION OF ANGLE) |
தொடுவளை |
|
TANGENT PLANE |
தொடுதளம் |
|
TANGENTIAL VELOCITY |
தொடுகோட்டுத் திசைவேகம் |
|
TENSOR |
பண்புரு |
|
TIMES |
தர, பெருக்கல் |
|
TRAPEZIUM |
சரிவகம் |
|
TRAPEZOID |
சரிவகத்திண்மம் |
|
TRIGNOMETRY |
கோணவியல் |
|
TRUTH TABLE |
உண்மை அட்டவணை |
U
|
UNCORRELATED |
ஒட்டுறவற்ற |
|
UNIFORM DISTRIBUTION |
சீரான பரவல் |
|
UNIT VECTOR |
அலகுத் திசையன் |
|
UNIVERSAL SET |
முழுத்தொகு கணம் |
V
|
VECTOR |
திசையன் |
|
VECTOR FIELD |
திசையன் புலம் |
|
VECTOR SPACE |
திசையன் வெளி |
|
VERTICALLY OPPOSITE ANGLE |
குத்தெதிர்க் கோணம் |
|
VOLUME INTEGRAL |
கனத்தொகையீடு, பருமத்தொகையீடு |
W
|
WEAK MAXIMUM |
மென் பெருமம் |
|
WEAK MINIMUM |
மென் சிறுமம் |
தமிழ் கணிதம் அருஞ்சொற்பொருள்
TAMIL MATHEMATICS GLOSSARY

Recent Comments